Fewa Trust

Ramadan Quiz

போட்டியில் பங்கேற்க https://bytecloudapps.net/fewa/என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து முதலில் கேட்கப்பட்டுள்ள உங்களின் முழு விபரங்களை பதிவு (Registration) செய்து கொள்ளுங்கள், பின்னர் ஒவ்வொரு முறையும் தங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் மூலம் லாகின் செய்து போட்டியில் பங்கு பெற முடியும், ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும், அதே போல் ஒரு நாளில் ஒரு முறை மட்டும் பதில் அளிக்க முடியும்.

Bottom Image